ப்ரூக்லினில் தமிழ்

ஸெப்டம்பர் மாதத்தில் துடங்கி சுமார் ஏப்ரில் மாதம் வரை நீடிக்கும் இங்கு பனிக்காலம். மதுரையின் வெப்பத்தில், முதலில் கருப்புவெள்ளையிலும் பின்னர் கலரிலும், தொலைக்காட்சியில் மட்டும் கண்ட நிகழ்வு பனி. எப்பொழுதாவது ஊட்டீ, கோடை போனால், வாயிலிருந்து புகை வரச்செய்து விளையாடியது பல மணிக்கூருகள். திரைப்படங்களின் மூடுபனி செயற்கை என்று புரிவதற்கு முன்னே குளிரும் நடுக்கமும் காதலின் அடிப்படை அணிகலன்கள் என்று மனதில் உருவாக்கப்பட்டது. பனி என்றால் வேலைக்காரன் திரைப்படத்தில் அமலா என்றால் இளையராஜாவின் வா..வா..வா..வா..கண்ணா வா... என்று... Continue Reading →

தமிழில் ஒரு தொகுப்பு

ஒரு முயற்சி. தமிழில் எழுத ஒரு முயற்சி. இது வரை ஆங்கிலத்தில் எழுதிவந்த எனக்கு இது ஒரு புதிய அனுபவமே. எளிதாக வந்துச்சேரும் வார்த்தைகள் புதிதாகத்தோற்றமளிக்கின்றன. சிந்தனைகள் முந்துகின்றன. மொழியாக்கம் பெருமளவில் பின்னடைகின்றது. ஆங்கிலத்தில் இயலும்பொழுது வரையரைகள் காணாத விரல் முனைகளின் எழுத்துத்துடிப்பு, இன்று சிருபிள்ளை நாக்கை நீட்டிக்கூட்டெழுத்து பயிலும்போல் தடுமாறுகிறது. அகராதிகள் புரட்டாமல் எழுதவேண்டும் என்றொரு பிடிவாதமும்கூட. பல ஆண்டுகள் விரும்பிப்படித்த மொழியை இவ்வாறு பயன்படுத்தாமல் சிதலடையச்செய்த நிலையை எண்ணி ஒரு சிறு வருத்தம் நெஞ்சுக்குள் எழுகிறது. கடைசியாக... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑

Rashmika's Ramblings

A confused South African Indian musing about life.

A Russian Affair

my love affair with Russian literature

Byron's muse

Pandora's Box for Art Lovers and Beauty Seekers

Blessed with a Star on the Forehead

As I navigate through this life ...

amuse-douche

Please read the offer document carefully before investing.